தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDoodlebugn. வண்டுவகை, வண்டு வகையில் முட்டைப் புழு. கனிப்பொருள்கள் உள்ள இடத்தை ஊகிக்க உதவிய பழங்கருவி.
DDoolie, doolyநோயாளி பல்லக்கு, 'டோ லி'.
DDoomn. ஊழ், விதி, தீர்ப்பு, குற்றத்தீர்ப்பு, தண்டனைத் தீர்ப்பு, இறுதி, சாவு, அழிவு, கடைநாள் தீர்ப்பு, கடை நாள் தீர்ப்புக்காட்சிப் படம், (வினை) எதிராகத் தீர்ப்புக்கூறு, தண்டி, கண்டி, ஊழ்வழிப் பழிகேட்டுக்கு ஆளாக்கு, முன் கூட்டி அழிவுக்குரிய முடிவுசெய், முன்கூட்டிக் கேட்டுக்குரியதாக ஒதுக்கிவை.
ADVERTISEMENTS
DDoomeda. தண்டனை விதிக்கப்பட்ட, கேட்டுக்கு முன்கூட்டி ஒதுக்கிவைக்கப்பட்ட ஊழ்வழி உந்தப்பட்ட.
DDoomsdayn. தீர்ப்புநாள், இறுதித்தீர்ப்பு.
DDoomsmann. தீப்பளிப்பவர், தண்டனை கொடுப்பவர், தண்ட நடுவர்.
ADVERTISEMENTS
DDoomstern. நடுவர்.
DDoorn. கதவு, வாயில், புகுமுகம், நுழைவழி.
DDoor;belln. வௌதப்புறக் கைப்பிடி அல்லது விசைக்குமிழின் மூலம் வீட்டிற்குள் அடிக்கக்கூடிய மணி.
ADVERTISEMENTS
DDoor-keepern. வாயிலோன்.
ADVERTISEMENTS