தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDownstairs adv. கீழ்த்தளத்தில், கீழ்த்தளம் நோக்கி.,
DDownstaris n. கீழ்த்தளம், கீழ்த்தளத்திலுள்ள, இடம், (பெயரடை) கீழ்த்தளத்திலுள்ள, கீழத்தளத்துக்குரிய.
DDownstream a. நீரோட்டத்துடன் செல்கிற, நீரோட்டத்தில் இன்னும் கீழ்ப்பாலுள்ள.
ADVERTISEMENTS
DDownstream adv. நீரோட்டத்திசையில்.
DDownstroken. எழுதும்போது கீழ்நோக்கி இழுக்கப்படும் கோடு.
DDownthrown. கீழே எறிதல், கீழே எறியப்பட்ட நிலை, (மண்) பிளவுற்ற அடுக்குகள் ஒரு பக்கம் சாய்வுபெற்றிருக்கும் நிலை,
ADVERTISEMENTS
DDown-toolsv. நாள்வேலை நிறுத்து, வேலைநிறுத்தம் செய்.
DDowntowna. நகரின் தாழ்வான பாகத்திலிருக்கிற, நகரின் உட்பகுதி சார்ந்த, (வினையடை) நகரின் தாழ்வான பாகத்தில், நகரின் தாழ்வான பாகம் நோக்கி, உள்நகரில், உள்நகர் நோக்கி.
DDown-trainn. மையத்திலிருந்து புறப்பட்டுச்செல்லும் புகைவண்டி
ADVERTISEMENTS
DDowntrod, down-troddena. மிதித்துத் துவைக்கப்பட்ட, அல்க்கிவைக்கபட்ட, கொடுமைக்குட்படுத்தப்பட்ட.
ADVERTISEMENTS