தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDoxy n. சமயமுடிவுகள் பற்றிய கருத்து.
DDoxy n. பிச்சைக்காரப்பெண், விலைமகள்.
DDoyenn. மூப்பர், சங்கத்தின் மூத்த உறுப்பினர், தூதுக் குழுவின் முதல்வர்.
ADVERTISEMENTS
DDozen. சிறுதுயில், அரையுறக்கம், (வினை) சிறுதுயில்கொள், அரைத் தூக்கத்திலிரு, சோம்பிய அல்லது உணர்வுமழுங்கிய நிலையிலிரு, சோம்பலாகக் காலங்கழி.
DDozenn. பன்னிரண்டன் தொகுதி, பன்னிரெண்டு, (பெயரடை) பன்னிரண்டன் தொகுதியான, பன்னிரண்டான,
DDozensn. pl. ஒவ்வொன்றும் பன்னிரண்டுகொண்ட வேறு வேறு தொகுதிகள், பன்னிரண்டு கணக்கிலுள்ள தொகுதி.
ADVERTISEMENTS
DDozya. அரைகுறைத்தூக்க நிலையிலுள்ள, அழுகத் தொடங்குகிற.
DDrab n. பரத்தை, விலைமகள், (வினை) விலைமகளிருடன் உருவாடு.
DDrab n. மங்கலான இளம்பழுப்பு நிறம், கனத்த உறுதியான பழுப்புத்துணி, கவர்ச்சியின்மை, வேறுபாடில்லாமை, சலிப்பு, (பெயரடை) மங்கலான் இளம்பழுப்பு நிறமுள்ள, கவர்ச்சியற்ற, வேறுபாடில்லாத சலிப்புத்தருகிற.
ADVERTISEMENTS
DDrabbetn. தொழிலாளியின் மேலாடையாகப் பயன்படும் முரட்டு நார்த் துணியுடை.
ADVERTISEMENTS