தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDownmosta. மிகக் கீழான. (வினையடை)மிகக்கீழே.
DDownpourn. மழையின் பெரும்பெயல், மிகுபொழிவு,
DDownraden. கீழ்நோக்கிய சரிவு அல்லது வழி, (பெயரடை) இறக்கமாயிருக்கிற, சரிவாயிருக்கிற, (வினை) படியிறக்கு., மதிப்புக் குற புல்லெனக்கருது, (வினையடை) இறங்கி, சரிந்து.
ADVERTISEMENTS
DDownrighta. வௌதப்படையான,. ஔதவுன்றைவற்ற, கட்டுறுதியான, தீர்ந்த, ஐயத்துக்கிடமில்லாத, நேர்முகமான, (வினையடை) ஔதவுன்றைவின்றி, தீர, முற்றும், ஐயத்துக்கிடன்ற்ற நிலையில்.
DDownrushn. கீழ்நோக்கிய பாய்வு, பாய்ச்சல்
DDownsn. pl. தென் இங்கிலாந்தில் ஏற்ற இறக்கங்களுடன் மேய்ச்சலுக்கு உதவும் மேட்டுநிலப்பரப்பு.
ADVERTISEMENTS
DDown-settingn. கண்டித்தடக்குதல்.
DDown-sittingn. கீழே அமர்தல், ஓய்வுநேரம்.
DDownstagea. நாடக அரங்கின் முன்புறத்துக்குரிய, (வினையடைமூ) அரங்கின் முன்புறத்தை நோக்கி, அரங்கின் முன் புறத்தில்.
ADVERTISEMENTS
DDownstaira..கீழ்த்தளத்திலுள்ள, கீழ்த்ளத்துக்குரிய.
ADVERTISEMENTS