தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDown-turnn. கீழ்நோக்கிய போக்கு, தளர்வு.
DDownwarda. கீழ்நோக்கிய, கீழ்த்தளம், நோக்கிச்செல்கிற, கீழ்முகமான, கீழ்நோக்கிய, இழிவுநிலை நோக்கிககச் செல்கிற, நிலவுலக மைய நோக்கிய, விழுவாய்நோக்கிச் செல்கிற, விழுவாயின் பக்கமுள்ள, இறங்கிச் செல்கிற, கீழ்நோக்கிச்சரிகிற, தாழ்வான, தாழ்பகுதி சார்ந்த, வாட்டமுள்ள, நிகழ்காலம் நோக்கிய, பிற்பட்டகாலம் நோக்கிய, காலமரபு வழிப்பட்ட, (வினையடை) கீழ்நோக்கி, கீழ்த்தளம், நோக்கி, கீழ்முகமாக, இழிநிலைநோக்கி, தாழ்வான நிலைக்கு இழிந்து, இறங்குமுகமாக, முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி, மரபுவழியில், விழுவாய்ப் பக்கமாக, கீழிடத்தில், கீழ்ப்பகுதியில்.
DDownwardnessn. தாழ்நிலை, அமிழும்பண்பு,
ADVERTISEMENTS
DDowny a. தூவிபோர்த்த, மெல்லிறகுகளால் இயன்ற, தூவிபோன்ற, பட்டுப்போன்ற மென்மயிர் போர்த்த, மென்மயிர் இயல்புடைய.
DDowny a. பாலைமேட்டுநிலம் போன்ற, பாலைமேட்டுநிலத்துக்கு உரிய.
DDowryn. சீதனம்., பரிசம், பரியம், திடருமணத்தின்போது மனைவி கணவன் வீட்டுக்குக் கொண்டுவரும் உடைமை, இயற் பண்பு, இயல்புத் திறம்.
ADVERTISEMENTS
DDowsev. மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளே இருப்பதைக் கண்பிடிக்க உதவும் கோலைப் பயன்படுத்து.
DDowsern. மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிப்பவர்.
DDowsingn. அடிநல ஊற்றாய்வு, அடிநிலக்கனியுண்மை ஆய்வு, மண்ணின் அடியில் தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் கோலைக்கொண்டு அவற்றைத் தேடுதல்.
ADVERTISEMENTS
DDoxologyn. கடவுட் புகழ்ச்சி வாய்பாடு.
ADVERTISEMENTS