தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Decorated | a. புனைந்தொப்பனை செய், அணியலங்காரம் புரி, நன்மதிப்புப் பதக்கம் அணிவி, சிறப்புமதிப்பளி. |
D | Decorated | a. அணிசெய்யப்பட்ட, |
D | Decorated style | 14-ம் நுற்றாண்டின் இறுதிவரை பரவியிருந்த சித்திர அணி ஒப்பனை வாய்ந்த காதிக் மரபுக் கலைப்பாணி. |
ADVERTISEMENTS
| ||
D | Decorative | a. அணியான, ஒப்பனையான. |
D | Decorator | n. அணிசெய்பவர், ஒப்பனையாளர், வீட்டினை அழகுசெய்பவர். |
D | Decorators | அணி செய்பவர், அழகுபடுத்துநர் |
ADVERTISEMENTS
| ||
D | Decorfation | n. அணிசெய்தல், ஒப்பனை செய்தல், அணி, ஒப்பனை, நன்மதிப்புச்சின்னம், சிறப்புப் பதக்கம். |
D | Decorous | a. சுவைநலம் பிழையாத, தகுதிவாய்ந்த, மதிப்பமைதியுடைய, மெருகு குறையாத, மெட்டான, |
D | Decorum | n. சீரொழுங்கு, மரபமைதி, நயநாகரிக அமைதி, தகுதி. |
ADVERTISEMENTS
| ||
D | Decouchure | n. ஆற்றுவாய், கடற்கால் தொடங்குமிடம். |