தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDecoyn. பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள், காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை, புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை, பார்வை மிருப்ம், ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர், உள்ளாள், கையாள், தூண்டிற்பொருள், மருட்டுக்கருவி, (வினை) வசப்படுத்திப்பிடி, பொறியுள் ஏய்த்துச்செலுத்து, பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை.
DDecoy-duckn. காட்டுத்தாராக்களை மஸ்க்கி வலைக்குள் விழவைப்பதற்காகப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் காட்டுத்தாரா, பிடிக்குள் பிறரை வீழ்த்துவதற்காகப் பயன் படுத்தப்படுபவர்.
DDecrassifyv. அல்ர்த்தியைக் குறை, மடமையைத் தளர்த்து.
ADVERTISEMENTS
DDecrease n. குறைபடுதல், குறைபாடு, குறைவு, நட்டம், இழப்பு.
DDecrease, v. குறை, குறைவாக்கு, குறைவுறு.
DDecreen. ஆணை, கட்டளை, ஆணைப்பத்திரம், சட்டம், நடுவர் முடிவு, தீர்ப்பு, கடல்துறை-மணவிலக்கு முதலியவை சார்ந்த வழக்குமன்றங்களின் முடிவு, (வினை) ஆணை பிறப்பி, கட்டளையிடு, விதிசெய், முடிவுசெய், தீர்ப்பளி.
ADVERTISEMENTS
DDecrementn. குறைவு, குறைமானம், இழப்பவு, சேதாரம்.
DDecrepita. சிதைந்துபோன, முதுமைத் தளர்ச்சியுற்ற, இறுதிக் கட்டத்திலுள்ள.
DDecrepitatev. உப்பு வகைகளில் பற்றியவிடத்தில் சூட்டினால் வெடித்துச் சிதறு, உப்பு அல்லது கனிப்பொருள்கள் வகையில் சுட்டு நீறாக்கு, வெந்து நீறாகு.
ADVERTISEMENTS
DDecrepituaden. முதுமைத். தளர்ச்சி,
ADVERTISEMENTS