தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDecrescenta. தேய்கிற, படிப்படியாகக் குறைகிற.
DDecretaln. போப்பாண்டவரின் கட்டளை.
DDecretalsn. pl. போப்பாண்டவரின் கட்டளைத் தொகுப்பேடு.
ADVERTISEMENTS
DDecryv. இகழ்ந்துரை, குறைகூறு, கண்டி.
DDecumann. பேரலை, (வினை) மிகப்பெரிய, அலைகள் வகையில் தலைமையான.
DDecumbenta. படுத்த நிலையிலுள்ள,(வில.,தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற, (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற, (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற.
ADVERTISEMENTS
DDecumence, decumbencyn. கிடக்கும் நிலை.
DDecuplen. பத்து மடங்கு, (பெயரடை) பதின்மடங்கான, (வினை) பத்து மடங்காக்கு.
DDecurian. பதின்மர் குழு, பத்துப் பேர்கள் அல்லது மேற்பட்டோ ர் கொண்ட குழு.
ADVERTISEMENTS
DDecussatea. குறுக்குமறுக்கான, ஒன்றையொன்று வெட்டுகிற, சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய, (தாவ) குறுக்குமறுக்கான, எதிரிணை இலைகள் கொண்ட, (வினை) குறுக்குக்கோடிடு, குறுக்குவெட்டாக வெட்டு.
ADVERTISEMENTS