தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Enchantingly | adv. கவரும் திறமையோடு. |
E | Enchantress | n. மயக்க வைப்பவள். |
E | Enchatment | n. வசியம், மாந்திரீப்ம் செய்தல், மயக்கநிலை, மயக்கும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
E | Enchiridion | n. கைச்சுவடி, துணைநுல். |
E | Encircle | v. வளை, வட்டவடிவமாகச்சூழ். |
E | Enclasp | n. அணைத்துப்பிடி, தழுவு. |
ADVERTISEMENTS
| ||
E | Enclave | வளாகம் |
E | Enclave | n. வேற்றுநாட்டினர் எல்லைக்குட்பட்ட, நிலப்பகுதி. |
E | Enclitic | n. சொல்லைச் சேர்ந்திருக்கிற துணைக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
E | Enclose | v. வேலியோடு, உறையிலடக்கு, அடைத்துவை, சூழ். |