தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Encratite | n. முற்காலத்தில் கள்-புலால்-திருமணம் ஆகிய வற்றை விலக்கிய கிறித்தவக்குகு உறுப்பினர். |
E | Encrimson | v. செந்நிறம் தீட்டு, சிவப்பாக்கு. |
E | Encroach | v. தடம் மீறு, மற்றவர் ஆட்சியெல்லைக்குள் அடாத முறையில் நுழை. |
ADVERTISEMENTS
| ||
E | Encroachment | n. அளவு கடப்பு,ர அத்துமீறுகை. |
E | Encrust | v. கெட்டிப்படுத்து, கெட்டிப்பூச்சுப் பூசு. |
E | Encumber | v. தடை செய், கடன்சுமத்து, நிரப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Encumbrance | n. சுமை, தொந்தரவு, தடை, வில்லங்கம். |
E | Encumbrance | n. மற்றவர் சொத்தின் மேல் தடையுடையவர். |
E | Encyclical | n. போப்பாண்டவரின் சுற்றுக்கடிதம், (பெ.) சுற்றறிக்கையான, பலர் பார்வையிடுதற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
E | Encyclopaedia | n. கலைக்களஞ்சியம், பல்பொருள் விளக்கம். |