தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Encase | v. உறையிலிடு, பெட்டகத்து வை. |
E | Encash | v. பணமாக மாற்று. |
E | Encaustic | n. சூளையிட்டு வண்ணம் பாய்ச்சுதல், (பெ.) சூட்டுவண்ணமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Enceinte | n. (பிர.) அடைப்பு, அரண், (பெ.) கருக்கொண்ட. |
E | Encephalic | a. மூளையைச் சார்ந்த. |
E | Encephalitis | n. மூளைவீக்கம் |
ADVERTISEMENTS
| ||
E | Enchain | v. விலங்கிடு, சங்கிலியால் கட்டு, நன்றாகப் பிடித்துக்கொள். |
E | Enchainment | n. சங்கிலியால் பிணைத்தல், சங்கிலித்தொடர். |
E | Enchant | v. வயப்படுத்து, மயக்கு, கவரச்செய், மகிழ்ச்சியூட்டு. |
ADVERTISEMENTS
| ||
E | Enchanter | n. மயக்குந்திறன் வாய்த்தவர், மாந்திரீப்ள். |