தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Enclosure | n. வேலியடைப்பு, அடைப்பு, முடங்கலை உறையிலிட்டு மூடுதல், உள்ளடக்கம். |
E | Enclothe | v. உடுத்து. |
E | Encloud | v. முகிலால் மூடு. |
ADVERTISEMENTS
| ||
E | Encomiast | n. புகழ்மாலை சூட்டுபவர், முகமன் கூறுபஹ்ர். |
E | Encomium | n. புகழ்மாலை, போற்றுதல். |
E | Encompass | v. சூழ்ந்துகொள். |
ADVERTISEMENTS
| ||
E | Encore | n. 'இன்னும் ஒருமுறை' என்னும் குறிப்புமொழி, (வினை) மீண்டும் பாடும்படி கேள். |
E | Encounter | n. எதிர்ப்படுதல், (வினை) எதிர்பாராத முறையில் எதிர்ப்படு, பகைமையோடு எதிர்த்து நில், போராடு. |
E | Encourage | v. துணிவூட்டு, ஊக்கமூட்டு, தூண்டு, உதவியாயிரு. |
ADVERTISEMENTS
| ||
E | Encouragement | n. ஊக்குதல். |