தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEndearmentn. நேயம், பெருவிருப்பு.
EEndeavourn. பெருமுயற்சி, (பெ.) பெருமுயற்சிகொள்.
EEndemicn. திணையின் முறைப்பட்ட நோய், (பெ.) நோய் வகையில் திணையின முறைப்பட்ட, குறிப்பிட்ட சில இடச்சூழல்கள் மக்கட்சூழல்கள் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிறது.
ADVERTISEMENTS
EEndermicn. தோல் மீது தாக்குதல் விளைவிக்கிற.
EEndingn. முடிவு, இறுதி, கடைப்பகுதி, சொல்லின் விகுதி.
EEndiven. இனிய குடிநீர்மம் செய்யப் பயன்படும் சுருள்இலைச் செடிவகை.
ADVERTISEMENTS
EEndlessa. முடிவற்ற, ஓய்வற்ற, எல்லையில்லாத, இடைவிடாத, தொடர்ச்சியான.
EEndocarditisn. குலையணைச் சவ்வின் வீக்கம்.
EEndocardiumn. குலைதயிணைச் சவ்வு, நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல்.
ADVERTISEMENTS
EEndocarpn. விதைத்தோட்டின் கடைசி உள்ளேடு.
ADVERTISEMENTS