தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEndowv. சீதனமாக வழங்கு, உரிமையாக விட்டுச்செல், உரித்தாக்கு, நிலவர உடைமையாக வழங்கு, மானியமாக அளி, நிலையான ஊதியக் கட்டளை வகுத்தளி, பரிசளி, அறக்கொடை வழங்கு, இயல்புத்திறமாக விட்டுச்செல், இயற்பண்பாக அமைவி.
EEndowmentn. உரிமை வழங்குதல், மானிய அளிப்பு, மானியம், அறக்கொடை.
EEnduev. ஆடை முதலியன அணிவி, ஆடை முதலியன அணி, பண்பு முதலிய வற்றின் வளமளி.
ADVERTISEMENTS
EEndurancen. பொறை, துன்பம் தாங்கும் ஆற்றல், உழைப்பாற்றல், நீடித்துழைக்கும் திறம்.
EEndurev. நீடித்திரு, நிலைத்திரு, நீடித்துழை, தாங்கு, பொறு, துன்பத்தை ஏற்றமைவுறு, பணிவுடன் மேற்கொள்ளு.
EEndways, endwiseவிளிம்பு முனைப்பாக, முனை மேலாக, ஓரம் முன்னாக, விளிம்புடன் விளிம்பாக.
ADVERTISEMENTS
EEneman. குதவாய் வழியே குடல் கழுவுதல், குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவி, நீரேற்றி.
EEnemyn. எதிரி, பகை, எதிர்ப்புப்படையினன், பகைமை நாட்டினன், எதிர்ப்புப்படை அல்லது கப்பல், (பெ.) எதிரியைச் சார்ந்த, எதிரியினுடைய.
EEnergetica. ஊக்கமுள்ள, ஆற்றலுடைய, வலுவான, வலிமையுடன் செயலாற்றுகின்ற, விடாமுயற்சியோடு கூடிய, சுறுசுறுப்புள்ள.
ADVERTISEMENTS
EEnergeticsn.pl. ஆற்றல் ஆய்வியல் துறை.
ADVERTISEMENTS