தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Energize | v. ஊக்கமூட்டு, முனைப்பாக்கு, தீவிரப்படுத்து, விரைசெயற்படுத்து, சுறுசுறுப்பாக்கு, புதுவலுப் பெறு, விரை. |
E | Energumen | n. பேய் பிடித்தவர், வெறியர், மீதார்வலர். |
E | Energy | n. ஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம். |
ADVERTISEMENTS
| ||
E | Enervate | a. ஊக்கம் குறைந்த, உரமிழந்த. |
E | Enervate | v. வலுவிழக்கச்செய், நலிவுறுவி. |
E | Enface | v. விலைப்பட்டி முகப்புவரி எழுது, முகப்புவரி பொறி, முகப்பு வரி அச்சிடு, முகப்புவரி நிரப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Enfamille | adv. (பிர.) தன்மனையில், குடும்பத்திடையே. |
E | Enfant terrible | n. (பிர.) அருவருப்பான கேள்விகளைக் கேட்கும் குழந்தை, கேட்டதைத் திருப்பிச் சொல்லும் குழந்தை. |
E | Enfeeble | v. தளர்த்து, நலிவி, வலுக்குறைவாக்கு. |
ADVERTISEMENTS
| ||
E | Enfeoff | v. மானியம் அளி, அளி, ஒப்படை. |