தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Engagement | n. ஈடுபடுதல், தொழில் தேர்வு, ஈடுபாடு, ஈடுபட்ட நிலை, கடப்பாடு, ஈடுபாடுடைய செய்தி, மணஉறுதி, மணக்கட்டு ஒப்பந்தம், வாக்குறுதி, வேலையமர் வீடுபாடு, பணிக்கடப்பாடு, கைகலப்பு, போர் நடவடிக்கை. |
E | Engagement-ring | n. மண வொப்பந்தம் செய்யப்பட்டதற்கு அறிகுறியான மோதிரம். |
E | Engaland | v. மாலையிடு, மாலை தொடு. |
ADVERTISEMENTS
| ||
E | Engender | v. தோற்றுவி, உண்டுபண்ணு, தோன்றக்காரணமாயிரு. |
E | Engine | n. பொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண். |
E | Engineer | பொறிஞர், பொறியாளர் |
ADVERTISEMENTS
| ||
E | Engineer | n. பொறிவலாளர், இயந்திரப் பொறியமைப்புத் திட்டம் வகுப்பவர், பொறியமைப்பாளர், இயந்திரப் பொறிகளை அமைத்து நிறுவுபவர், படைத்துறைக் கட்டுமான வேலைகளைத் திட்டமிட்டு வகுத்தமைப்பவர், படைத்துறைப் பொறியமைப்பாண்மைப் பிரிவினர், கப்பலின் இயந்திரப் பொறி மேற்பார்வையாளர், கட்டாண்மை வல்லுநர், பாதை அணை கால்வாய் பாலம் வடிகால இருப்புப்பாதை துறைமுகம் முதலிய பொதுத்துறைக் கட்டுமான அரங்கப்பணி மேலாளர், விசைப்பொறி இயக்குநர், (வினை) பொறிவலாளராகச் செயலாற்று, கட்டமை, திட்டமிட்டியற்று, வகுத்தமை, சூழ்ந்தமை, திறம்படச் செயலாற்று, வகுத்துருவாக்கு. |
E | Engineering industries | பொறியியல் தொழிலகம் |
E | Enginery | n. இயந்திரப்பொறித் தொகுதி, இயந்திரப் பொறியமைப்பு, இயந்திரப்பொறித் தொழில். |
ADVERTISEMENTS
| ||
E | Engirdle | v. சூழ அமை, சூழ்ந்திரு, சுற்றி வளை. |