தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | English | n. ஆங்கில மொழி, அச்சுரு அளவைவகை, (பெ.) இங்கிலாந்து நாட்டுக்குரிய, ஆங்கில மக்களுக்குரிய, ஆங்கில மரபு சார்ந்த. |
E | English | v. ஆங்கில மொழிப்படுத்து, ஆங்கிலத்தில் மொழி பெயர், ஆங்கிலமாக்கு. |
E | Engorge | v. பேராவலுடன் விழுங்கு, திணி, செறிவி, குருதி செறிவி. |
ADVERTISEMENTS
| ||
E | Engraft | v. ஒட்டினம் உண்பண்ணு, முதிர்கிளையுல்ன் இளங்கன்றிணை, இரண்டு இனங்களை ஒட்டி இணை, சேர்த்திணை, ஒன்றுபட இணை, உள்ளத்திற் பண்பு ஊன்றுவி. |
E | Engrail | v. ஓரத்திற் பற்களாக வெட்டு, வாள்போல் பற்களமைந்த தோற்றம் கொடு. |
E | Engrain | v. (வண்ணச்சாயம் முதலியன) ஆழமாகப் பதியும் படி செய்வி. |
ADVERTISEMENTS
| ||
E | Engrained | a. உள்ளுறித்தோய்ந்த, உள்ளுன்றிய, செறிந்த. |
E | Engrave | v. செதுக்கு, உட்செதுக்கு வேலைப்பாட்டால் ஒப்பனை செய், செதுக்குருவம் தீட்டு, அச்சுக்குரிய உருவரைப்பாளம் செதுக்கு, மனத்தில் நன்கு பதியவை. |
E | Engraving | n. செதுக்கு வேலைப்பாடு செய்தல், செதுக்கு வரிவேலை செய்யப்பட்ட அச்சுப்பாளத்தின்மூலம் அச்சிடப்பட்ட படம். |
ADVERTISEMENTS
| ||
E | Engross | v. பத்திரமுதலிய வற்றைப் பெரிய எழுத்தில் எழுது, சட்ட உருவில் எடுத்துக்குறிப்பிடு, விற்பனையில் தனி முழு உரிமை ஏற்படும் படி இருப்பு முழுவதையும் வாங்கி விடு, உரையாடலை முற்றிலும் தன்வயமாக்கு, கவனத்தை முழுவதும் சுவர், நேரத்தை முழுவதும் தனதாக்கிக்கொள். |