தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEngulfv. விழுங்கு, வளைந்து சூழ், உள் அமிழ்த்திக்கொள், விழுங்குவி, அமிழ்த்துவி.
EEnhancev. உயர்த்து, விலை மிகுதிப்படுத்து, மேம்படுத்து, உயர்வுபடுத்து, மதிப்பேற்று, மிகைபடுத்து, கூடுதலாக்கு, பெருக்கு, முனைப்பாக்கு, மிகுதிப்படு, கூடு, விலையுயர்வுறு.
EEniacn. வெற்றிடம்-வளி-மின்கடவாப் பொருள் ஆகிய வற்றில் மின்வலி இயக்கநிலைகளைக் கணிக்கும் அமெரிக்க அளவைப்பொறி.
ADVERTISEMENTS
EEnigman. புதிர், ஊகிக்க வேண்டிய மறைபொருளுடைய தொடர், விடுகதை, பொருள் விளங்காதது, புரியாதது, புரியமுடியாதவர், விசித்திரப் பண்புடையவர்.
EEnislev. (செய்.) தீவாக்கு, தீவில் வை, தனிப்படுத்து, துண்டி.
EEnjambmentn. யாப்பியலில் ஈரடித்தொடாபுநிலைச் செய்யுளில் இரண்டாம் அடி கடந்தும் வாக்கியம் நீண்டு செல்லுதல்.
ADVERTISEMENTS
EEnjoinv. கட்டளையிடு, ஆணை விதி, வரையறை செய், கட்டுப்படுத்து, வற்புறுத்திக்கூறு, அழுத்தமாக வேண்டிக்கொள்.
EEnjoyv. துய்த்து மகிழ், மகிழ்வுடன் நுகர், கண்டுமகிழ், கேட்டு மகிழ், உணர்ந்து மகிழ்.
EEnkindlev. நெருப்பு அக்ஷ்ண்றெழுவி, போர்கிளர்ந்தெழுவி, உணர்ச்சியைத் தூண்டியெழச்செய், உணர்வு கொளுத்து.
ADVERTISEMENTS
EEnlacev. சூழ், சூழ்ந்திறுக்கு, வரிந்து சுற்று, சுற்றிப்பிணை, முறுகு, அணை, தழுவு, சிக்கவை, பின்னு, வலைபடர்வி, பின்னல் வேலைப்பாடு மேவுவி.
ADVERTISEMENTS