தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEnquirev. உசாவு, விசாரணைசெய், விவரம் கேள், நாடி ஆராய், தகவல் வினவு, இயல்பாராய், தேர்ந்தாய்வுசெய், வேண்டிக்கேள்.
EEnquiryn. விசாரனை.
EEnragen. சீற்றமூட்டு, சினமூட்டு, மூர்க்கமாகும்படி செய்.
ADVERTISEMENTS
EEnregimentv. படையணிப் பிரிவாக வகு, பயிற்சியளித்துக் கட்டுப்பாடு உண்டுபண்ணு.
EEnrichv. செல்வம் பெறச்செய், செல்வராக்கு, செல்வம்பெருக்க, வளமூட்டு, செழிப்பாக்கு, ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு, பயன்பெருக்கு, சுவைமிகுதிப்படுத்து, மதிப்புயர்த்து, ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு.
EEnrobev. உடைமேற்கொள்வி, ஆடையணிவி.
ADVERTISEMENTS
EEnrol, enrollபட்டியில் சேர், படையணியில் சேர், கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள், நீதிமன்றத்தின் பதிவேட்டில் பதிவு செய், மதிப்புப் பட்டியில் பதிவுசெய், புகழ்ப்பதிவு செய், பதிவுசெய்யப்பெறு.
EEnrouteadv. (பிர.) போகிறவழியில், வழிப்பாதையில், இடையில்.
EEnsn. மெய்ம்மைக்கூறு, கருத்துப்படிவம், தத்துவம்,
ADVERTISEMENTS
EEnsan. படைகள் முதமலியவற்றுக்குப் பொழுதுபோக்கு ஏற்பாடு செய்யும் அமைப்பு.
ADVERTISEMENTS