தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEnsanguineda. குருதிக்கறையுள்ள, குருதிதோய்ந்த, கொலைக்காரத்தனமான.
EEnsconcev. நிலைபெறுவி, பாதுகாப்பான இடத்தில் தங்கவை.
EEnsemblen. (பிர.) பொதுததோற்றம், மொத்த மதிப்பு, இகுழுவில் மொத்த ஒத்திசைவு.
ADVERTISEMENTS
EEnshrinev. கோயில் கொள்ளுவி, போற்றிவைத்துப்பேணு, காத்துப் பொருந்துவை. தன்னமாகக் கொண்டு பேணு, பேணுமிடாமாக அமை.
EEnshroudv. முழுவதும் மறை, மூடுதிரையாயமை, போர்த்திமூடு.
EEnsiform,வாளுருவான.
ADVERTISEMENTS
EEnsignn. சின்னம், படையின் கொடி, கொடியைத் தாங்கும் வீரன்.
EEnsilagen. பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை, குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம், (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
EEnsilev. தீவனத்தைப் பசுப்பதனக்குழியிலிடு, குழிபதனம் செய்.
ADVERTISEMENTS
EEnslavev. அடிமைப்படுத்து, அடிமையாக்கு.
ADVERTISEMENTS