தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEnsnarev. அடிமைப்படுத்துபவர், தன் வனப்பினால் மனிதனை அடிமையாக்கும் அழகி.
EEnsoulv. ஆன்மநிலையூட்டு, உயிர்முதல் வழங்கு.
EEnspherev. சுற்றிவளை, சூழ், கோளத்தில் வை, கோள உருவம் கொடு.
ADVERTISEMENTS
EEnsuev. விளைவுறு, வின்நிகழ்வாகு, நிகழ்வுறு.
EEnsurev. உறுதிப்படுத்து, இடரிலிருந்து தடைகாப்புச் செய், இடையூறு வராமல் காப்புறுதிசெய், காப்பாக வைத்திரு, பாதுகாப்பில் வை.
EEnswathev. வரிந்து கட்டு, கட்டிப்பொதி, சுற்றிக்கட்டிடு.
ADVERTISEMENTS
EEntablaturen. தூண் தலைப்பு அமைவு.
EEntablementn. சிலைதாங்கு பட்டிகை.
EEntailn. மரபுரிமைக் கட்டுப்பாடு, தலைமுறைகளின் மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் முதலேற்பாடு, மரபுரிமைக் கட்டுப்பாட்டுப் பத்திரம், மரபுரிமை கட்டுப்பட்ட உடைமை, மாறா மரபுரிமைப்பண்பு, (வினை) மரபுரிமைக் கட்டுப்பாடு செய், நீங்கா உடைமையாக வழங்க, மேற்சுமத்து, இன்றியமையாத தாக்கு, தவிர்க்க முடியாதபடியாக்கு.
ADVERTISEMENTS
EEntanglen. எதிரிமுன்னேற்றம் தடுக்கும் தடைவேறி அரண், முட்கம்பி வேலி, (வினை) சிக்கவை. இடர்களில் தொடர்பு படுத்து, சிக்கலாக்கு, புரியாததாக்கு.
ADVERTISEMENTS