தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEntasisn. தூணின் மிகச் சிறிதளவான மையப்புடைப்பு முறை.
EEntelechyn. (மெய்.) பொருளின் நிறைநிலை, பொருண்மை.
EEntellusn. தெய்வத்துக்குரிய திருநிலையுடையதாகக் கருதப்படும் இந்தியக் குரங்கு வகை.
ADVERTISEMENTS
EEntenten. (பிர.) நாடுகளிடையே நட்புறவொப்பந்தம், நட்புறவுக்குழு.
EEnterv. புகு, நுழை, உட்செல், ஊடுருவு, துணை, தொடங்கு, மேற்கொள், மேடையில் வந்துதோன்னு, பெயரைப் பதிவு செய், குறிப்பிடு, எழுது, எழுதவி, பதிவு செய்வி, குழுவில் சேர்த்துக்கொள், குழுவில் சேர், போட்டியில் இடம்பெறு, தொடர்புகொள், ஈடுபடு, ஆழ்ந்துசெல், உள்ளுணர்வுகொள், உள்ளீடுபாடுகொள், நாய்பயிற்று, குதிரை பழக்கு.
EEntericn. குடற்காய்ச்சல், (பெ.) குடல்சார்ந்த.
ADVERTISEMENTS
EEnterpreneurn. (பிர.) தொழிற்றுரை உரிமையாளர் குத்தகையாளர், இசைநிகழ்ச்சி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் அமைப்பாளர்.
EEnterprisen. துணிவுவிணை, கடுஞ்செயல், இடர்நிறைந்த முயற்சி, துணிவாண்மை, தறுகண்மை, வினதிட்டம்.
EEnterprisesமுனைவகம், வணிக மையம்
ADVERTISEMENTS
EEnterprisinga. துணிந்து வினை செய்யத்தயங்காத, ஊக்கெழுச்சியுடைய.
ADVERTISEMENTS