தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Endocrane | n. மண்டையோட்டின் உட்பரப்பு. |
E | Endocrine | a. சுரப்பி வகையில் உள்ளாரச்சுரக்கிற, செல்நரம்பிழையின்றி நேரே குருதியுள்ள கசிவு செலுத்துகிற. |
E | Endoderm | n. அரும்பு மேற்கவிவின் உள்தாள், கருவுயிர் உறையின் உள்வரிச்சவ்வு. |
ADVERTISEMENTS
| ||
E | Endogamous | a. குலப்பிரிவில் அகமண உறவுக்கட்டுடைய, புறமணத்தடையுள்ள. |
E | Endogamy | n. குலப்பிரிவில் அகமண உறவுக்கட்டு, புற மணத்தடை முறை. |
E | Endogen | n. தண்டில் அகவளர்ச்சியுடைய, புறக்காழ்ப் புல்லினவகை. |
ADVERTISEMENTS
| ||
E | Endogenous | a. தண்டக வளர்ச்சியுடைய, உள்ளீடான தண்டு வளர்பகுதி வாய்ந்த. |
E | Endolymph | n. காதின் உள்நீர்மம், செவி நிணநீர். |
E | Endometritis | n. கருப்பை உட்புறச் சவ்வின் வீக்கம். |
ADVERTISEMENTS
| ||
E | Endomorph | n. கனிப்பொருளின் உள்ளீடாயுள்ள கனிப்பொருள். |