தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGownman, gownsmanபடைத்துறைசாராப் பொதுமகன், பல்கலைக் கழக உறப்பினர்.
GGoyn. செர்மானிய யூதவழக்கில் யூதர் அல்லாதவர், பிற இனத்தவர்.
GGraafiann. ஆலந்து நாட்டு உள்ளுறுப்பியலாரான கிராப் என்பவருக்குரிய.
ADVERTISEMENTS
GGrab n. கீழ்த்திசைக் கரையோரக் கப்பல்.
GGrab n. இறுகு பிடிப்பு, பறிப்பு, பறிக்கும் பண்பு, சுரண்டல், அரசியல் சூறை, வாணிகக் கொள்ளை, பற்றமைவுப் பொறி, பற்றுகருவி, சிறுவர் சீட்டாட்ட வகை, (வினை)திடீரெனப் பறி, சடுதியில் கைப்பற்று, பற்றிப் பறி, சுரண்டு, பேரவாக்கொண்டு பிடுங்கு, கொள்ளையிட்டுத் தனதாக்கிக்க
GGrabbern. பேரவாவுடன் பறிப்பவன், பேராசைக்காரன்.
ADVERTISEMENTS
GGrace n. ய்.நயம், பண்பு, கவர்ச்சிக்கூறு, இனிமைப் பண்பு, வனப்பு, அழகுக் கூறு, அணிநயம், செயற்பாங்கு, செயல் வண்ணம், அருள், அருள்பாலிப்பு, அனுக்கிரகம், அருட்பேறு, கடவுட்பேறு,. அருட்கொடைட, தெய்வத்திறம், தெய்வ அருளிரக்கம், தயவு, பரிவு, அருட்கனிவு, கருனை, நல்லெண்ண
GGrace n. உள்ளுரொடும் நெடுந்தொலைவொடும் நேரே தொடர்பு கொள்ளக்கூடிய தானியங்கி தொலைபேசி.
GGrace-cupn. விருந்தின் முடிவில் அருந்தப்படும் கிண்ணத்து தேறல்.
ADVERTISEMENTS
GGracefula. இயல் நயமுடைய நேர்த்தியான, நாகரிகமான, அழகிய, தகவுடைய, பொருத்தமான, அருள் நிறைந்த, அருள் பாலிக்கிற.
ADVERTISEMENTS