தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGraduandn. பல்கலைக்கழகப் பட்டம் பெறவிருப்பவர்.
GGraduaten. பட்டதாரி, கல்விப்பட்டம் பெற்றவர், வேதியியலாரின் அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக்கலம், (வினை) கல்விப்பட்டம் பெறு, பட்டதாரியாகு, துறையின் முழுத்திறமைக்குரிய தகுதி பெறு, நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடு, படிநிலைகளாக வரிசைப்படுத்து, குறிப்பிட்ட படிநிலை வீதப்படி வரிவிதிப்பை வகுத்தமை, படிப்படியாக மறைவுறு, படிப்படியாக மாறு, நீர்வற்றச் செய்வது மூல மாகக் கரைசலைக் செறிவுபடுத்து.
GGraduateda. நுண்படிகளாக அளவுக்கூறுகள் குறிக்கப் பெற்ற.
ADVERTISEMENTS
GGraduationn. நுண்படியளவிடுதல், நுண்படியளவு நிலை, வண்ணத்தின் படிநிலை இழைவு, படியளவுக் குறியீடு, படியளவுக் குறி, படிப்படியாக ஆவியாவதற்குக் காற்றுப்படவைத்திருக்கை, பட்டத் தகுதிப்பேறு.
GGraduatorn. ஒழுங்கான இடைவௌதகள் விட்டுக்கோடுகளை வகுப்பதற்கான கருவி.
GGradusn. கிரேக்க அல்லது லத்தீன் யாப்பிலக்கணச் சொற்களஞ்சியம்.
ADVERTISEMENTS
GGraecismn. கிரேக்க பண்பு, கிரேக்க சொல்மரபு, கிரேக்க நடை, கிரேக்க மரபைப் பின்பற்றியமைத்தல், கிரேக்க மாதிரிப் போலி.
GGraecizev. கிரேக்க பாணியில் அமை, கிரேக்க இயல்பு அளி, கிரேக்க வடிவங்கொடு, கிரேக்கர் சார்பாயிரு, கிரேக்கர்களைப் பின்பற்றிநட.
GGraeco-Roman,பண்டைய கிரீஸ்-ரோம் நாடுகள் சார்ந்த, ரோம ஆதிக்கத்தின்கீழ்த் தொடர்ந்து பயின்ற கிரேக்க கலைப்பாணிக்குரிய.
ADVERTISEMENTS
GGraffti, n. graffitoஎன்பதன் பன்மை.
ADVERTISEMENTS