தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGradationn. படித்தர வரிசை, படித்தர வரிசையொழுங்கு, கவின்கலைத் துறையில் வண்ணங்களின் ஏற்ற இறக்கப் படி இழைவு, (மொழி) உள்ளுயிர் மாற்றம், படிநிலை ஏற்ற இறக்கம், (இசை.) சுர வரிசை.
GGradationeda. படி நிலகளால் ஆன.
GGradatorya. படிப்படியாக முன்னேறிச் செல்கிற, நடப்பதற்கு இசைவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
GGraden. படிநிலை, படித்தரம், பண்பின் தரநிலை, மதிப்பின் படி, வளர்ச்சிபடி, முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி, படி உயர்வின் தரம், அளவுகருவியின் படியளவு நிலை, வகை பிரிவு, வகை பிரிவின் உட்படித்தரம், சரிவு, சாய்வு வீதம், ஏற்ற வீதம், இறக்க வீதம், பள்ளி வகுப்பு, பள்ளிப்படிவம், கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை, (கண,) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி, (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி, (பெ.) இனக்கலப்பால் உண்டான, (வினை).இனக்கலப்பால் உண்டான, (வினை) தரப்படுத்து, வகைப்படுத்து, தரங்களாக வரிசைப்படுத்து, வகைப்படுத்தி ஒழுங்குசெய், தர அறுதிசெய்,படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல, இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய், வாட்டங்கொடு, பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு, கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி, வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து, ஒருசீர்ப்படு, கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய், (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
GGradientn. சரிவு வாட்டம், பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம், ஏற்ற இறக்க வாட்டம், வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
GGradientern. நில அளவையாளரின் சரிவு வாட்டமானி.
ADVERTISEMENTS
GGradin, gradineஇருக்கைப்படி வரிசை, பலிமேடையின் பின்புறப்படி, படித்தட்டு.
GGradual n. ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் திருமுகப் பகுதிக்கும் நற்செய்திப் பகுதிக்கும் இடையே எழுப்பப்படும் எதிர்க் குரற்பாடல் பகுதி, எதிர்க்குரற் பாடற் பகுதிகள் அடங்கிய சுவடி.
GGradual v. படிப்படியாக நிகழ்கிற, மெல்ல நடைவெறுகிற, விரைவாயிராத, திடீரென்று தோன்றாத, செங்குத்தாயிராத.
ADVERTISEMENTS
GGraduallyadv. படிப்படியாக, பைய.
ADVERTISEMENTS