தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Graceless | a. நற்பாங்கு அற்ற, நல்லுணர்ச்சியில்லாத, நாணங்கெட்ட, சிறப்பில்லாத, இரக்கமற்ற, கொடிய, சீர்கெட்ட, நயமுறையற்ற. |
G | Grace-note | n. (இசை.) கமகம், இசைதிறத்துக்கு வேண்டா விடினும் அழகுக்காகப் புகுத்தப்படும் இசைமானம். |
G | Graces | n.pl. நட்பாதரவு. |
ADVERTISEMENTS
| ||
G | Graces | n.pl. கிரேக்க புராண மரபில் அழகும் கவர்ச்சியும் அளிப்பவர்களென்று கருதப்பட்ட மூன்று உடன்பிறப்பு நயத்தெய்வங்கள். |
G | Grace-stroke | n. முற்றுவிக்குஞ் செயல். |
G | Gracile | a. மெல்லிதான, வலிவற்ற. |
ADVERTISEMENTS
| ||
G | Gracious | a. அன்புள்ள, இன்முகமார்ந்த, கனிவாய்ந்த, அற ஆர்வமுடைய, நய ஆதரவான, பண்பமைதியுள்ள, அருள்பாலிக்கிற, கருணை நிறைந்த, மதிப்பு விட்டிறங்கிச் செயலாற்றுகிற, சலுகை தரும் பான்மை மேற்கொண்ட, தகவார்ந்த, சாதகமான, சார்வு நலமுடைய. |
G | Grackle | n. காக்கையினப் பறவை. |
G | Gradate | v. படிப்படியாக ஒன்று மற்றொன்றில் இழையும்படிசெய், படிநிலை ஏற்ற இறக்கமாக ஒழுங்குபடுத்து, தரப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
G | Gradatim | adv. படிபடியாக. |