தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gestalt | n. (செர்.) உள. சினைகடந்த முழுமுதல், சினைகளின் செயல் எதிர்ச்செயல்கள் முலம் சினைத்தொகுதி கடந்த பண்பாற்றறலுடைய முழுஉரு. |
G | Gestant | a. பளுவேற்றப்பட்ட. |
G | Gestapo | n. (செர்.) செர்மன் மறை ஒற்றுக் காவற்படை. |
ADVERTISEMENTS
| ||
G | Gestation | n. சூல்நிலை, கருக்கொண்டிருக்கை, கருவில் இருக்கும் நிலை. |
G | Gestatorial, gestatory | ஊர்திசார்ந்த. |
G | Gesticulate | v. மெய்ப்பாடு தோன்ற உறுப்பசைவுசெய், உறுப்பமைதிகொள், உடலுறுப்பு இயக்கிச் சாடை காட்டு, அவிநயக்குறிப்பால் தெரிவி, பேச்சுடன் சைகை கலந்து தெரிவி. |
ADVERTISEMENTS
| ||
G | Gesticulation | n. உறுப்பசைவுகள், அங்கச்சேட்டை. |
G | Gesture | n. சைகை, குறிப்புணர்த்தும் உடலுறுப்பசை வியக்கம், மெய்ப்பாட்டசைவு, உணர்ச்சிக்குறிப்பு, மெய்ப்பாடியக்கும் அணிநயத்திறம், செயல் தூண்டும் செயற்குறிப்பு, கருத்தறிவிக்கும் செயற்குறிப்பு (வினை)உடலுறப்பியக்கிக் சாடைகாட்டுக் அவிநயக் குறிப்பால் தெரிவி, பேச்சுடன் சைகை கலந்து தெரிவி. |
G | Get | n. உழைப்பின் விளைவு, ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி, (வினை) கொள், விலைக்குப்பெறு, வாங்கு, விலையாக அடை, அடையும்படி செய், அடை, ஈட்டு, நாடிப்பெறு, தேடிப்பெறு, பெற்றுக்கொடு, பெற்றெடு, ஊதியமாகப்பெறு, ஆதாயமாய்ப் பெறு, நன்கொடையாகப் பெறு, கொடுக்கப் பெறு, எய்தப்பெறு, நோய்வரப்பெறு, தண்டனையாகப் பெறு, துய்க்கப் பெறு, விளைவாகப் பெற, கைக்கொள், பிடிகைப்பற்று, சென்றுசேர், சென்றடை, வென்றடை, வென்று கீழ்ப்படுத்து, விஞ்சிப்மேம்படு, தொல்லைப்படுத்து, திகைக்க வை, உணர்ச்சிமூலம் வசப்படுத்தி, கவர்ச்சிக்கு ஆளாக்கு, சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள், புரிந்து கொள், பொருளுணர்ந்துகொள், கற்றுனர், மறவாமல் நினைவில் வைத்துக் கொள், திடுமென நினைவுபடுத்திக்கொள், கணித்துக்காண், காண், கண்டுணர், கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி, தொடர்புகண்டு மேற்கொள், தொடர்பு ஏற்படுத்திக்கொள், தூண்டு, இயங்குவி, ஆகுவி, செயல் முற்றுவி. வென்றுகொள், அமர்வி, ஆகு, பெற்றிரு, கடவதாயிரு, வேண்டியதாயிரு. |
ADVERTISEMENTS
| ||
G | Get-at-able | a. எளிதில் காணக்கூடிய, கிட்டக்கூடிய, கிடைக்கக் கூடிய, பெறத்தக்க. |