தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Geronotocracy | n. முதியவர் ஆட்சிமுறை, முதியவர் ஆட்சிக்குழு. |
G | Gerontology | n. மூப்பியல்நுல், மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை. |
G | Gerontotherapeutics | n. மூப்பு நோய் சிகிச்சை ஆய்வு நுல் துறை. |
ADVERTISEMENTS
| ||
G | Gerrymander | n. தேர்தலில் கட்சிநலன் நோக்கித் தொகுதியில் செய்யப்படும் திருகுதாளம், (வினை) தேர்தலில் கட்சிக்குப் பெரும்பான்மை வருவதற்கு நேர்மையற்றமுறையில் சூழ்ச்சிப்பிரிவினை செய். |
G | Gerund | n. லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழிற் பெயர், ஆங்கில மொழியில் தொழிற்பெயராக இயலும் தொடரெச்ச வடிவம். |
G | Gerund-grinder | n. லத்தீன்மொழி ஆசிரியர், கல்விச் செருக்குடைய ஆசிரியர். |
ADVERTISEMENTS
| ||
G | Gerundial | a. லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழில் பெயருக்குரிய, ஆங்கில மொழியில் தொழிற் பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய, தொழிற்பெயர்வடிவான, தொழிற்பெயர் போன்ற. |
G | Gerundive, n., | லத்தீன் மொழியில் தொழிற்பெயரிலிருந்து உருவான பெயரடைவடிவம், (பெ.) லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழிற்பெயருக்குரிய, ஆங்கில மொழியில் தொழிற்பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய, தொழிற்பெயர் வடிவான, தொழிற்பெயர் போன்ற. |
G | Gesnerosity | n. பெருந்தகைமை, உயர்குணமுடைமை, தாராள மனப்பான்மை, வண்மை, இயற்கை வளப்பம். |
ADVERTISEMENTS
| ||
G | Gesso | n. வண்ணந்தீட்டலிலும் சிற்பக் கலையிலும் பயன்படுத்தப்படும் உறைகள். |