தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Germanophobe | n. செர்மன் வெறுப்பாளர். |
G | Germ-cell | n. கருநிலை உயிர்மம், இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம், கருஉயிர்மம், கருவின் உயிரணுக்கூறு. |
G | Germen | n. கருமூல விதை, விதையின் கருவடிவம், கருவகம், மலரின் பெண்ணுறுப்பு, தண்டுமுளை. |
ADVERTISEMENTS
| ||
G | Germicide | n. நுண்மக் கொல்லி, நோய் நுண்மமழிக்கும் மருந்து. |
G | Germinal | a. முதிரா உயிர்மம் சார்ந்த, முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த, முதிரா நிலையில் உள்ள, கருவிதை நிலையில் உள்ள, முளைபற்றியய, கருவினுக்குரிய, வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள, கருவிலேயே உள்ள. |
G | Germinant | a. அரும்புகிற, துளிர்க்கிற, முளைவிடுகிற, வளாச்சித் தொடக்கநிலையில் இருக்கிற. |
ADVERTISEMENTS
| ||
G | Germinate | v. முளைவிடு, அரும்பு, தளிர், துளிர்க்கச்செய், வளரத் தொடங்கு, புதிது வளரச்செய், உண்டுபண்ணு. |
G | Germ-layer | n. கருவின் மூல அடுக்குகளில் ஒன்று. |
G | Germon | n. நீண்ட துடுப்புக்கள் கொண்ட பெருங்கடல் உணவு மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Germ-plasm | n. ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள். |