தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Illusory | a. பொய்த்தோற்றங்களால் ஏமாற்றுகிற, மருட்சி தருகிற. |
I | Illustrate | v. தௌதவாக்கு விளக்கு, எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமளி, ஒப்புமைகாட்டித் தௌதவாக்கு, படங்கள் மூலம் விளக்கு, படங்களெழுதி அழுகுபடுத்து, உருவரைகளால் அழகொப்பனை செய். |
I | Illustration | n. தௌதவாக்குதல், எடுத்துக்காட்டு, விளக்கப் படம். |
ADVERTISEMENTS
| ||
I | Illustrative | a. விளக்குகிற, எடுத்துக்காட்டாகப் பயன்படுகிற. |
I | Illustrious | a. புகழ்பெற்ற, முதன்மையான, சிறப்புவாய்ந்த, மேதக்க, தேசுடைய. |
I | Ima;ginable | a. கற்பனை செய்யப்படத்தக்க, மனத்தினால் பாவிக்கப்படத்தக்க, நினைத்துப்பார்க்கக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
I | Image | n. உருவம், படிவம், உருவச்சிலை, படிமம், புனிதர் திருவுருவச்சிலை, ஒத்த வடிவம், உருவச்சாயல், உருமாதிரி, எதிர் உரு, எதிர் படிவம், பளிங்கில் தெரியும் நிழலுரு, உவம ருவக அணி, கருத்துரு, கருத்துப்படிவம், மனச்சாட்சித் தோற்றம, (வினை) உருவங்கொடு, படந்தீட்டு, மனத்தில் உருவங் கறிபித்துக்காண்,. நிழலுருப்படுத்திக்காட்டு., உரு மாதிரியாய் அமை, மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு, விளங்க விரித்துரை. |
I | Imagery | n. உருவங்களின் தொகுதி, உருவங்கள், உவம உருவக அணி வகை, இலக்கிய அணி, நினைவுக்காட்சி, மனத்தகத் தோற்றம், புனைவாற்றல் கற்பனை. |
I | Image-worship | n. உருவ வழியாடு. |
ADVERTISEMENTS
| ||
I | Imaginal | a. (பூச்) நிறை வளர்ச்சியடைந்த. |