தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IImaginarya. கற்பனையான, உளதாயிராத, புறமய்ம்மையற்ற, (கண) கற்பிக்கப்பட்ட, கணிப்பளவில் உளதாயிருப்பதாகக் கொள்ளப்படுகிற.
IImaginationn. கற்பனை செய்தல், புனைவாற்றல், கற்பனைத்திறம், கலைப்புனைவுத்திறம், பாவனை, போலி எண்ணம், கட்டற்ற புனைவு, மாயத்தோற்றம், வீண் எண்ணம், போலிப்புனைவு, மனத்தின் படைப்புத்திறன்.
IImaginativea. கற்பனைத்திறத்துக்குரிய, கற்பனைத்திறத்தினைப் பயன்படுத்தும் பாங்குள்ள, மிகுகற்பனைத்திறம் வாய்ந்த.
ADVERTISEMENTS
IImagistn. கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர், உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌதவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்.
IImagon. முற்றுரு, பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
IImam, imaumபள்ளிவாசலுக்குரிய இஸ்லாமிய சமய குரு, பள்ளிவாசல் வழிபாட்டு முதல்வர், இஸ்லாமியத் தலைவர்களின் பட்டப்பெயர்.
ADVERTISEMENTS
IImbecilen. பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர், ஏலா அறிவிலி, தன்னிலையற்றவர், (பெயரடை) இயல்பான அறிவுமுடமுடை, ஏலா மூளைத்தளர்சசியுடைய, தன்னிலையற்ற.
IImbibe v. உள்ளீர்த்துக்கொள், ஈர உறிஞ்சு, காற்று உள்வாங்கு, மூச்சு உள்வாங்கு,உட்கொண்டு செரிக்கவை, நீர் பருகு, குடி, மனத்தில் வாங்கிக்கொள், கருத்துக்களை ஏற்றமை.
IImbricatev. கவிந்து பாவு, மோட்டில் ஓடுகள் போன்று ஒன்றன் மேற் சென்று ஒன்று கவியும்படியாகப் பரப்பி அடுக்கு, இலைகள் மீன் செதிள்கள் போன்று பரவலாக அமைவி.
ADVERTISEMENTS
IImbroglion. குழப்பநிலை, அரசயில் சிக்கல்நிலை, நாடக நெருக்கடிக் கட்டநிலை, இசைத்துறையில்ட குழப்பநிலைபோலத் தோற்றமளிக்கும்படி வகுத்தமைக்கப்படும் நிலை.
ADVERTISEMENTS