தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IImmaneneta. உள்ளார்ந்த, இயல்பாயுள்ள, இயற்கையாய் அமைந்திருக்கிற, நிலைபேறான தன்மையில் படைப்பு முழுமையும் பரவி நிலவியுள்ள.
IImmanentismn. எங்கும நிலவியுள்ள கடவுள் பற்றிய நம்பிக்கை, இயல்பாக ஊடுருவிப் பரந்தியலும் இறைமை பற்றிய கோட்பாடு.
IImmanueln. இயேசுநாதரைக் குறித்த பெயர்.
ADVERTISEMENTS
IImmateriala. பொருள் தன்மையில்லாத, உடலற்ற, உடல் சார்பில்லாதம, ஆவியியலான, நுண்ணியலான, கருத்தியலான, புறக்கணிக்கத்தக்க, முக்கியமல்லாத.
IImmaterialismn. பொருள்தன்மையற்றநிலை,. தூலப்பொருளற்ற தன்மை.
IImmaterialityn. பொருள்தன்மையற்றநிலை, தூலப்பொருளற்ற தன்மை.
ADVERTISEMENTS
IImmaterializev. தூலப்பொருளிலிருந்து பிரி.
IImmature, immaturedமுதிராத, முழுதும் விளையாத, பழுக்காத, பக்குவப்படாத, பருவமடையாத, நிறைவுறாத.
IImmdiatismn. உடனடியான தன்மை, உடனடியாகச் செயலாற்றும் கொள்கை.
ADVERTISEMENTS
IImmeasurablea. அளவிடற்கரிய, மிகப்பெரிய வரம்பிட இயலாத.
ADVERTISEMENTS