தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Immediate | a. அடுத்துள்ள, இடையீடின்றி அருகிலுள்ள, அடுத்த, மிக நெருங்கிய, நேரடியான, உடனடியான, காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான, இடைக்காரண நிலைகளற்ற, காலந்தாழ்த்தாத, சுணக்கமற்ற, அடுத்துப் பின்வருகிற, அடுத்துப்பின் நிகழ்வான. |
I | Immemorial | a. மிகபழமையான, தொல்பழமையான, நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த. |
I | Immense | a. மிகப்பெரிய, அளக்க முடியாத, மிகப்பரந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Immensely | adv..மிகப்பெரிய அளவில், மிகுதியாக.இ |
I | Immensity | n. அளக்க இயலாப் பெரும்பரப்பு, எல்லையற்ற பேரளவு, பெருஞ்சிறப்பு. |
I | Immerse | v. மூழ்குவி, நீர்மத்தில் உள் அமிழ்த்து, உள்அமிழ்த்திவை, தோய்வி, மூழ்கடி, உள் அமிழச்செய், தீக்கை முறையாகத் தலையை நீரினுள் அமிழ்த்து, ஆழ ஈடுபடுத்து, கவனமுற்றிலும் தோய்வி. |
ADVERTISEMENTS
| ||
I | Immersion | n. மூழ்குவிப்பு, தோய்ந்த, (தாவ) இழைமங்களுடன் தோய்ந்து சிக்கிய. |
I | Immersionist | n. முழுதும் நீரில்மூழ்கும் தீக்கை முறையை ஆதிரிபப்வர் அல்லதுகேடைப்பிடிப்பவர். |
I | Immigrant | n. குடிபுகுபவர், வந்தேறி. |
ADVERTISEMENTS
| ||
I | Immigrate | v. பிறநாட்டிலிருந்து வந்து குடியேறு, குடிநுழை, குடிபுகு, குடியேறுபவர்களாகக் கொண்டுவா. |