தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IImmurev. சிறைப்படுத்த, அடைத்துவை.
IImmutablea. மாற்றமுடியாத, மாறாத, நிலையான,. மாறும் இயல்பற்ற.
IImp n. பேய்க்குட்டி, கூளி, குறளி, குறம்புத்தனமுள்ள குழந்தை, குழந்தை.
ADVERTISEMENTS
IImp v. வேட்டைப்பருந்தின் சிறகுகளில் ஒட்டுச்சேர், ஒட்டுச் சேர்த்து வலுப்படுத்து.
IImpact n. மோதுதல், தாக்குதல், அடியின்வேகம் தாக்குதல் விளைவு, விசைப்பயன், விசைவலு, பயன், செயல் விளைவு.
IImpact v. அழுத்தமாகப்பதியவை, வலிவாக ஊன்றவை, நெருக்கு, இறுக்கிப்பிணை.
ADVERTISEMENTS
IImpairv. அழி, பதங்கெடு, சேதப்படுத்து, ஊறுபடுத்து, பழுதாக்கு, ஆற்றல் குறை.
IImpalev. கழுவேற்று, கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய், செருகிவை, குத்திவை, கழிகளால் வேலியமை, வரம்புகட்டு., அடைத்துவை, (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
IImpalpablea. தொட்டு உணரமுடியாத, மிகமெல்லிய, நுண்ணியலான, மனத்தாற் பற்ற முடியாத, உணரமுடியாத, புதிரான.
ADVERTISEMENTS
IImpaludismn. சதுப்புநில வாழ்நரிடையே காணப்பெறும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த பிணிவகை.
ADVERTISEMENTS