தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Impeachable | a. குற்றத்துக்கிடமான, குறைகாணத்தக்க. |
I | Impeachment | n. மன்பகைக் குற்றச்சாட்டு, அரசியல் குற்றச்சாட்டு, பழிப்பெதிர்ப்பு, குற்றத்தாக்குதல். |
I | Impeccable | a. பழிக்கிடந்தராத, மாசற்ற, குற்றமில்லாத, குறையற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Impecunious | a. கையில் பணமில்லாத, பணமுடைப்பட்ட. |
I | Impedance, nl. | (மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை. |
I | Impede | v. தடைசெய், முட்டுக்கட்டையிடு, தாமத்ப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
I | Impediment | n. தடை, இடர்ப்பாடு, குறை. |
I | Impel | v. உந்துவி, முன்னேறச்செய், தூண்டு, இயக்கு, செலுத்து, ஓட்டு, கட்டாயப்படுத்திச் செய்வி. |
I | Impend | v. தொங்கு, ஊசலாடு, அச்சுறுத்தும் நிலையில் இரு, எக்கணமும் நிகழஇரு, வரஇரு, நடைபெற இரு. |
ADVERTISEMENTS
| ||
I | Impenetrable | a. ஊடுருவிச்செல்ல இடந்தராத, துளைக்க முடியாத, அறிய முடியாத, ஆழங்காண முடியாத., கருத்தேற்கும் இயல்பற்ற, முட்டாளான, (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத. |