தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IImperialismn. சக்கரவர்த்தியின் ஆட்சி, பேரரசு ஆட்சிமுறை, பேரரசுத தன்மை, பேரரசுக் கோட்பாடு, பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு, குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
IImperialistn. பேரரசின் ஆதரவாளர், பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர், (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி, ஏகாதிபத்திய ஆதரவாளர்.
IImperilv. இடுக்களூக்கு உள்ளாக்கு, இடர்ப்பாட்டுக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
IImperiousa. அதிகாரமனப்பான்மையுள்ள, மேலாதிக்க தொனியையுடைய, வீறாப்பான, இறுமாப்புவாய்ந்த, கட்டளையிடுகிற, தவிர்க்கமுடியாத, அதிரடியான, இமைக்கப்பெறாத அவசரமுடைய.
IImperishablea. அழியாத, அழிவில்லாத.
IImperiumn. கட்டற்ற வல்லாட்சி, மேனிலைப் படைமத்துறை ஆட்சி, பேரரசு.
ADVERTISEMENTS
IImpermanenta. நிலையற்ற, நிலைத்திராத, நிலையாமையுடைய.
IImpermeablea. ஊடுருவ இடந்தராத, துருவிச்செல்லமுடியாத, (இய) நீரியற்பொருள்கள் கடந்து செல்லவிடாத.
IImpersciptiblea. எழுத்து மூலமான ஆணை பெறாத.
ADVERTISEMENTS
IImperscriptiblea. எழுத்து மூலமான ஆணைபெறாத.
ADVERTISEMENTS