தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Implausible | a. பொருத்தமாகத் தோற்றாத. |
I | Impledge | v..அடகுவை, அடைமானம் வை. |
I | Implement | n. கருவி, துணைச்சாதனம், தட்டுமுட்டுப் பொருள், (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று, செயல்முற்றுவி, செயல்துறை நிறைவுசெய். |
ADVERTISEMENTS
| ||
I | Implements | n. pl..துணைக்கருவிகளின் தொகுதி, கருவிகலக்கோப்பு. |
I | Impletion | n. நிறைத்தல், நிரப்புதல், நிறைவு, முழுமை. |
I | Implicit | a. பொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான. |
ADVERTISEMENTS
| ||
I | Implore | v. கெங்சிக்கேள், மன்றாடு, இரந்து வேண்டு. |
I | Imploringly | adv. வற்புறுத்திக் கெஞ்சி, மன்றாடி. |
I | Impluvium | n. அங்கணம், பண்டை ரோமரின் கட்டட நடுமுற்றத்தில் மோட்டு நீரைச் சேரவாங்கும் தொட்டிக்கட்டு. |
ADVERTISEMENTS
| ||
I | Imply | v. குறிப்பாகச் சுட்டு, பொருள்தொக்கியிருக்கச் செய், மறைமுகமாகக் குறிப்பிடு, சூழ்ச்சித்திறம்படக் கூறு. |