தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Impetus | n. தூண்டுவிசை, செயல்தூண்டுதல்,. தூண்டுதிறம். |
I | Impeyan pheasant | n. தலைச்சூட்டும் வண்ண அழகுமிக்க இறக்கையும் கொண்ட வான்கோழிவகை. |
I | Impi | n. தென் ஆப்பிரிக்க இனத்தவரின் படைவீரர் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
I | Impiety | n. இறைப்பற்றார்வமின்மை, தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு, மதிப்பாத்வக்கேடு, பணிவடக்க மின்மை. |
I | Impinge; | v. மேல்வந்தழுத்து, மோது, தாக்கு, அடிங, மோதுவி, மேற்சென்று பாதித்தலர்செய். |
I | Impious | a. குறளி சார்ந்த, குறளி போன்டற, கூளியின் இயல்புடைய, குறும்புமிக்க, குறும்புசெய்து தொல்லை உண்டுபண்ணுகிற. |
ADVERTISEMENTS
| ||
I | Impiteious | a. (செய்) இரக்கமற்ற. |
I | Implacable | a. எளிதில் மசியச்செய்ய முடியாத, இணக்குவிக்க இயலாத, தளர்த்தப் பெறமுடியாத, மாறாத, கனியாத, விட்டுக்கொடுக்காத, தணியாத. |
I | Implacental | a. நஞ்சுக்கொடியற்ற, தொப்புட்கொடியில்லாத. |
ADVERTISEMENTS
| ||
I | Implant | v. நடு, நட்டுவை, செருகிவை, முளைத்து வளரச்செய், பயிரிடு,. நிலைநாட்டு, புகுத்து, பதியவை, ஆழ்ந்து செறியும்படி செய். |