தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Important | a. முக்கியமான, முக்கியத்துவம் வாய்ந்த, பெரும் பயன் விளைவிக்கிற, பக்ட்டாரவாரமுள்ள, பகட்டான, பெருமையான. |
I | Imports | n. pl. இறக்குமதிச் சரக்குகள். |
I | Importunate | a. விடாக்கண்டனான, ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற, விடாப்பிடியான, மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற, அவசரப்படுத்தி நெருக்குகிற. |
ADVERTISEMENTS
| ||
I | Importune | v. இடைவிடாமல் இரந்துகேள், வற்புறுமத்திக் கெஞ்சிக் கேள், தொடர்ந்து மன்றாடு. |
I | Importunity | n. விடாத்தொந்தரவு. |
I | Impose | v. சட்டக்கோப்புச்செய், அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை, வரி சுமத்து, வலிந்து கடமை ஏற்கச்செய், பணிகளைச் செய்யும் படி ஏற்பி, பொறுப்புகளை ஒப்படை, போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய், ஏமாற்று, தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து, பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு. |
ADVERTISEMENTS
| ||
I | Imposition | n. சுமத்தீடு, விதிப்பு, வரி, தீர்வை, சுமை, ஏமாற்றுச் செயல், பள்ளிக்கூடத்தில் தண்டனையாக விதிக்கப் பட்ட கடமை வேலை, திருச்சபைப் பணி அமர்த்து வினையில் கையமர்த்துதல். |
I | Impossible | a. செயல்கூடாத, இயலாத, நடக்கமுடியாத, உண்மையாக நடந்திருக்க முடியாத, முற்றிலும் பொருத்தமற்ற, எவ்வகையிலும் ஒத்துவராத, இணங்கி நடத்த முடியாத, எளிதாக இல்லாத, வசதியில்லாத, ஒத்துக் கொள்ள முடியாத, மிகு மோசமான. |
I | Impost | n. வரி, கடமை, திறை, கப்பம். |
ADVERTISEMENTS
| ||
I | Impost | n. (க-க.) மேல் வளைவைத் தாங்கும் தூணின் மேற்பகுதி. |