தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IImpolderv. கடலிலிருந்து நிலம் மீட்டுப்பெறு.
IImpolicyn. மோசமான செயற்கோட்பாடு, கால இடச்சூழலுக் கொவ்வாநிலை.
IImpolitea. நடைநயமற்ற, வணக்க இணக்கமற்ற, மரியாதையில்லாத.
ADVERTISEMENTS
IImpolitica. செயல்துறை அறிவு நயமற்ற, ஏற்பறிவற்ற, செயல் நயமறியாத, கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய.
IImponderablen. கணிக்க முடியாதது, கணக்குக் கடந்தத, சில்லறையானது, (பெயரடை) (இய) பளுவற்ற, இலேசான, கனமில்லாத, அளவிடமுடியாத.
IImponderablesn. pl. கணிக்கமுடியாதவை, கணக்குக் கடந்தவை, கணிக்க முடியாக் கூறுகள், தெரியவராக் காரணநிலைக் கூறுகள், சிறு சில்லறைச் செய்திகள்.
ADVERTISEMENTS
IImponentn. கடமை முதலியவற்றைச் சுமத்துபவர், (பெயரடை) கடமை முதலியவற்றை விதிக்கின்ற, கடமை சுமத்துகிற.
IImport n. உட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி.
IImport v. இறக்கமதி செய், பொருள்சுட்டு, பொருள் குறிப்பிடு, பொருள்கொள், தெரிவி, தெரியப்படுத்து, நலங்களைப் பாதித்தல் செய், முக்கியத்துவமுடையதாக இரு.
ADVERTISEMENTS
IImportancen. முக்கியத்துவ, பெருமை, சிறப்பு, தனிமனிதனின் மதிப்பு, பெருமைத்தனம், பகட்டாரவாரம்.
ADVERTISEMENTS