தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Impostor | n. ஏமாற்றுகிறவர், வஞ்சகர், மோசக்காரர். |
I | Impostume | n. சீக்கட்டியபரு, கேடுவிளைவிக்கும் பகுதி. |
I | Imposture | n. ஏமாற்று, மோசடி, வஞ்சகம். |
ADVERTISEMENTS
| ||
I | Impotent | a. செயலற்ற, வலுவற்ற, ஆற்றலற்ற, செயல் வகையற்ற, முதுமையுற்ற, தளர்ந்த, ஆண் தன்மையற்ற. |
I | Impound | v. கால்நடைகளைப் பட்டியில் அடை, மூடிவை, சிறைப்படுத்திவை, சட்டப்படி உரிமையைத் தன்வயப்படுத்திக்கொள், சட்டப்படி உடைமைப் பொருளாகக் கொள், பறிமுதல் செய். |
I | Impoverish | v. வறுமையாக்கு, ஏழ்மையாக்கு, வலுக்குறையச் செய், வளங்குறை. |
ADVERTISEMENTS
| ||
I | Impracticable | a. செயல்முறைக்கொவ்வாத, செயற்படுத்த இயலாத, வைத்துநடத்த இயலாத, சமாளிக்க முடியாத, செய்ய முடியாத, பயனற்ற, பாதைகள் வகையில் செல்வதற்கரிதான. |
I | Imprecate | v. சாபமிடு, பழித்துரை, கண்டி. |
I | Imprecation | n. சாபம். |
ADVERTISEMENTS
| ||
I | Impregnable | a. கோட்டை வகையில் கைப்பற்றமுடியாத வலிமையுள்ள, தாக்குதலுக்கு அசையாத. |