தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IImpropriatev. திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள், திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை.
IImpropriatorn. திருச்சபை மானியம் அல்லது மகன்மை ஒப்படைக்கப் பெற்றவர்.
IImproprietyn. தவறான நடைமுறை, தகுதியின்மை, ஒழுங்கின்மை.
ADVERTISEMENTS
IImprovablea. திருத்தத்தக்க, செம்மைப்படத்தக்க, மேம்பாடடையத்தக்க, வேளாண்மைக்குகந்த நிலையிலுள்ள.
IImprovev. திருத்து, செம்மைப்படுத்து, மேம்பாடடையச் செய், முன்னேற்று, திருத்தங்கள் செய், நிலத்தைச் சீர் திருத்து, நிலம் பண்படுத்தி மதிப்புயர்ந்து, கட்டிடத்தை மேலும் கட்டி மேம்படுத்து, விலை உயர்ந்து, திருந்து, மேம்படு, முன்னேறு, மேலும் சிறநது வளர், தாண்டி மேம்பாடு காண். நன்கு பயன்படுத்திக்கொள்.
IImprovementn. திருத்துதல், திருத்தம், மேம்பாடு, முன்னேற்றம், மேம்பாடு தரும் மாறுபாடு, திருத்தம்பெற்ற செய்தி, திருந்திய பொருள், திருத்தத்துக்கு உதவுகிற கூறு, மேம்மபட்ட புதிய மாற்றுப் பொருள், மேம்பட்ட பகரப் பொருள், மதிப்புயர்த்தும் மாறுபாடு, விரிவுபடுத்தும் புதுக்கூறு.
ADVERTISEMENTS
IImprovern. திருந்துபவர், திருத்துபவர், மேம்பாடடைபவர், தேர்ச்சி நாடியவர், தன் திறமைப்பயிற்சி நாடிக் குறை ஊதியத்துடனே ஊதியமில்லாமலோ உழைப்பவர்.
IImprovidenta. எதிர்கால்தைப்பற்றி அக்கறையில்லாத, வாழ்க்கை பற்றிய முன் கருதலற்ற, முன் கருதலற்ற, சிக்கனமாயில்லாமல் வீண்செலவு செய்கிற, செட்டற்ற.
IImprovisator, improvisatoren. முயற்சியின்றித் திடீரெனட்று செய்யுள் இயற்றுபவர்.
ADVERTISEMENTS
IImprovisev. செய்யுள் இசை முயதலியவற்றின் வகையில் முயற்சியின்றித் திடீரென்று ஆயத்தம் செய், திடீரென்று ஏற்பாடு செய்.
ADVERTISEMENTS