தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Imprudence | n. வருவதுணராமை, முன்னாய்வின்மை, தன்மதி கேடு, சூழ்வகை அறியாமை, அவிவேகம். |
I | Imprudent | a. வெட்கமில்லாத, நாணங்கெட்ட, ஆணவமான, முரட்டுத்தனமான, அமைவடக்கமற்ற, மரியாதையற்ற, துடுக்கான தன்மையில் அவமதிக்கிற. |
I | Impudence | n. வெட்கங்கெட்டதன்மை, திமிரான அவமதிப்புப் பண்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Impudicity | n. வெட்கங்கெட்டநிலை, நாணமற்ற தன்மை, அடக்கமற்ற இயல்பு. |
I | Impugn | v. பழிச் சொற்களால் தாக்கு, தவறென்று வினா எபப்பு, குறைகூறித் தடங்கல், செய், மறுத்துப் பேசு, எதிர்த்து நில். |
I | Impuissant, as. | வலிமையற்ற., ஆண்மையற்ற, வலுவற்ற, மெலிந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Impulse, n., | தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல். |
I | Impulsion | n. தூண்டுதல், தள்ளுதல், மனத்தூண்டுதல், உள் உணர்ச்சி, தூண்டு விசை. |
I | Impulsive | a. திடீர் எழுச்சிக்கு ஆளாகும் இயல்புடைய, திடீர்ட உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற, திடீர்த் தூண்டுதலான, திடீர் உணர்ச்சி காரணமான. |
ADVERTISEMENTS
| ||
I | Impunity | n. தண்டனையிலிருந்து விலக்கீடடுரிமை, விளைவுகளிலிருந்து விடுபாட்டுறுதி, முழுநிறைக் காப்புறுதி, |