தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Imprest | n. அக்கறைத்தொகை, அரசாங்க வேலைக்காக முன் பணமாகக் கொடுக்கப்பட்ட தொகை, அச்சாரம். |
I | Imprimis | adv. முதலாவதாக, முதலிடத்தில். |
I | Imprinatur | n. அச்சிடுவதற்குரிய அரசியல் இசைவுரிமை, இசைவாணை, செயலுரிமை இணக்கம். |
ADVERTISEMENTS
| ||
I | Imprint | n. பெயர்விவரப் பொறிப்பு, அடையாள முத்திரை. |
I | Imprint | n. முத்திரையிடு, மனத்தில் ஆழ்ந்து படியச்செய், கருத்தில் பதியச்செய். |
I | Imprison | v. சிறைப்படுத்து, காவலில் அடை, கட்டுப்படுத்து, எல்லைக்குட்படுத்து, அடைத்துவை, மூடி வை. |
ADVERTISEMENTS
| ||
I | Improbable | a. இயல்பாக நிகழக்கூடாத, நடைபெற்ற உண்மையாயிருக்க முடியாத, பொருத்தமற்ற, நம்புதற்கரிய. |
I | Improbity | n. நாணயமற்ற தன்மை, நேர்மையின்மை, வஞ்சகம், மோசம். |
I | Impromptu | n. முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற பேச்சு, உடனடி நகைச்சுவைத்துணுக்கு, முன்முயற்சியின்றி உருவாக்கப்படும் கட்டுரை, உடனடி நடிப்புப்பகுதி, திட்டமற்றதுபோல் அமைக்கப்படும் இசை அமைப்பு, (பெ.) முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற, உடனடிச் செயலான, முன் முயற்சியற்ற, (வினையிடை.) முன்னேற்பாடின்றி, உடனடிச் செயலாக, முன்முயற்சியில்லாமல், தற்கணமாக. |
ADVERTISEMENTS
| ||
I | Improper | a. நேரல்லாத, தகுதியற்ற, தவறான, ஒழுங்கில்லாத. |