தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Impersonate | v. உருவகப்படுத்திக்காட்டி, உருமேற்கொண்டு செயலாற்று, நடித்துக்காட்டு, பாகம் நடி, ஆள்மாறட்டஞ் செய். |
I | Impersonation | n. ஆள்மாறாட்டம். |
I | Impersonify | v. பண்புருவகப்படுத்து, பண்பைப் பண்பியாக உருவகஞ் செய், உருவகஞ் செய், மனித இயல்பு ஏற்றி உரை. |
ADVERTISEMENTS
| ||
I | Impertinence | n. மதிப்பின்மை. |
I | Impertinent | a. தகாத, முறைகெட்ட, திமிரான, துடுக்குத் தனமிக்க, மட்டுமதிப்பற்ற, வரம்புகடந்த, தகாத்தலையீடான, பொருத்தக்கேடான, முட்டாள்தனமான. |
I | Impertrate | v. (இறை) வேண்டிப்பெறு. |
ADVERTISEMENTS
| ||
I | Imperturbable | a. எளிதில் அமைதி குலையாத, அசையா அமைவுறுதி வாய்ந்த. |
I | Impervious | a. புக வழியளிக்காத, துளைக்கமுடியாத,. செவிவழி நுழைய இடங்கொடாத, மூளையில் ஏற்றுக்கொள்ளாத. |
I | Impetigo | n. கொப்புத் தொற்றுநோய் வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Impetuous | a. விசைவேகமான, வீசியடிக்கிற, கட்டுக்கடங்காத, வெறித்த, மூர்க்கமான, சிந்திக்காமல் செயலாற்றுகிற. |