தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Impassible | a. உணர்ச்சித்திறக் குறைவான, கிளர்ச்சியற்ற, துன்பமுணராதம, ஆமுரமைதியுடைய, அசைக்க முடியாத வீறமைதி வாய்ந்த. |
I | Impassion | v. உணர்ச்சியூட்டு, உணர்ச்சி கிளர்ந்தெழச்செய், முனைப்பான தூண்டுதலளி. |
I | Impassive | a. உணர்ச்சித்திறக் குறைவான, கிளர்ச்சியற்ற, துன்பமுணராத, ஆரமைதியுடைய, அசைக்க முடியாத வீறமைதி வோய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Impast | v. பசைப்பொருளில் பொதி, பசைபோன்ற பொருளில் பதித்துவை, பசைக்களிம்பாக்கு, வண்ணச்சாயங்களை அப்பிச் சயாம் தீட்டு. |
I | Impasto | n. திண்சாயப்பூச்சு, கெட்டியாக வண்ணச்சாயம் அப்பிய நிலை. |
I | Impatience | n. பொறுமையின்மை, பொறுமையற்ற விரைவு, அமைவின்மை, படபடப்பு, சகிப்பின்மை. |
ADVERTISEMENTS
| ||
I | Impatient | a. பொறுமையற்ற, பதற்றமான, மன அமைதியற்ற, சகிகப்புத்தன்மையற்ற, ஆத்திரமான, அமைதியற்ற தன்மையில் ஆர்வமுற்ற. |
I | Impawn | v. அடகுவை, ஈடாகவை, உறுதிக்காப்பாக அளி,. |
I | Impayable | a. விலைமதிப்பற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Impeach | v. உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு, பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு, மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு, குறைகாண், இழித்துரை, மதிப்புக்குறைப்படுத்து. |