தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Immolate | v. பலியாக்கு, பலியாக ஒப்படை, பலியாகக் கொல்லு, மற்றொருவருக்காக நலங்களைத் துற, தியாகம் செய். |
I | Immoral | a. ஒழுக்கமற்ற, நெறியற்ற, நன்னெறிக்குப் புறம்பான, ஒழுக்கக்கேடான, கொடிய, நெறிகெட்ட, தீயொழுக்கமுள்ள. |
I | Immortal | n. இறவாதவர், தேவர், இறவாப்புகழுடையவர், புகழ் நிலைபெற்ற இலக்கிய எழுத்தார், பிரஞ்சுக்கலை இலக்கியக்கழக உறுபபினர், (பெயரடை) இறப்பற்ற, இறவாமையுற்ற தெய்விகமான, அழியாத, என்றும் புகழ் பெற்றுள்ள,. நிலைபேறான. |
ADVERTISEMENTS
| ||
I | Immortalize | v. இறவாநிலை வழங்கு, அழியாப்புகழை அளிங நிலைபேறான வாழ்வளி, நீடித்து நிலைத்திருக்கச்செய். |
I | Immortals | n. pl. பண்டைக்கிரேக்கரின் தேவர்கள், தெய்வங்கள், பண்டைக்காலப் பாரசீக அரசரின் மெய்காப்பாளர் குழு. |
I | Immortelle | n. உலர்ந்தபின்பும் நிலையான வண்ணமுடன் கல்லறைகளை அழுகுபடுததும் தாள் போன்ற மலர்க்கொத்து வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Immovables | n. pl. நிலை உடைமைகள், புடைபெயர்க்க முடியாத செல்வக்கூறுகள், தாவர சொத்துக்கள். |
I | Immune | n. பிணிகளினின்று முழுநிறை தடைகாப்புப் பெற்றவர், (பெயரடை) நஞ்சு தொற்றுநோய் முதலியவற்றினின்றும் விடுபாடு உடைய, தடைகாப்புறுதி பெற்ற. |
I | Immunity | n. (சட்) காப்புடிவமை, (சட்) விடுபாட்டுரிமை, (மரு) தடைகாப்புநிலை. |
ADVERTISEMENTS
| ||
I | Immunize | v. தொற்றுநோய்களினின்று தடைகாப்பு அளி. |