தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IImmigrationn. குடியேறுதல்.
IImminencen. அண்மையில் நிழப்போகிற நிலை, உடனடியாக நேரவிருக்கும் இடர்.
IImminenta. நெருங்கி வர இருக்கிற, அண்மையில் நிகழப்போகிற, உடனடியாக நிகழக்கூடிய, வருவதாக அச்சுறுத்துகிற.
ADVERTISEMENTS
IImmisciblea. கலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத.
IImmitigablea. தணிக்க முடியாத, அமைக்க இயலாத, மட்டுப்படுத்த இயலாத.
IImmixturen. கூட்டுக்கலப்பு, சிக்குறவு.
ADVERTISEMENTS
IImmobilea. இயங்காத, அசைவற்ற, நகர்த்த முடியாத.
IImmobilizev. அசைக்கமுடியாதபடி பொருத்து, படைகள் ஊர்திகள் வகையில் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்கமுடியாதபடி செய், செலாவணியிலிருந்து நாணயத்தைத் தடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்.
IImmoderatea. முனைப்பான, நடுநிலை இகந்த, மட்டுமீறிய, எல்லை கடந்த, கட்டுக்கடங்காத, அளவுமீறிச் செலவுசெய்கிற, ஊதாரிப்த்தனமான.
ADVERTISEMENTS
IImmodesta. அடக்கமற்ற, நடைநயமற்ற, துடுக்கான, நடைமுனைப்பான, வெட்கமில்லாத, வரம்புமீறிய மதிப்புக்கேடான.
ADVERTISEMENTS