தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IImbruev. குருதி முதலியவற்றின் கறைபடுவி, நீர்மத்தில் தோய்வி.
IImbrutev. விலங்குபோல் ஆக்கு, விலங்குத்தன்மையூட்டு.
IImbue,சாயம்தோய்வி, ஊறிச்செறியவை, ஊடுருவி பரவச்செய், உள்நின்று இயங்குவி, ஊக்குவி.
ADVERTISEMENTS
IImitablea. பார்த்துப் பின்பற்றத்தக்க, போன்று செய்யத்தக்க.
IImitatev. பின்பற்று, பார்த்துப் பழகு, போலிசெய், ஏறக்குறைய ஒப்புடையதாகச் செய்யமுயலு, போன்று நடி, போன்று நட, போலி ஒப்புமைகாட்டி நடி, நையாண்டி நடிப்புச்செய்.
IImitationn. பார்த்துப் பின்பற்றுதல், போலசெய்தல், போலி காட்டி நடிக்கும் நடிப்பு, போலி, போலித்தோற்றம், போலிப்பொருள், இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள், ஏமாற்றுச் சரக்கு, புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள், (பெயரடை) போலியான, புறப்பகட்டானந, புறநடிப்பியல்புடைய, அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த, செயற்டகையான, பார்த்துச் செய்யப்பட்ட, இரண்டாந் தரமான, பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
IImitativea. பின்பற்றுகின்ற, பின்பற்றும் இயல்புடைய, போன்று செய்கின்ற, போலியாக நடிக்கின்ற, மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட, போலியான.
IImjpersonala. ஆளைக்குறிக்காத. பண்புகுறித்த, (இலக்) ஆட்சார்பற்ற, னி மனிதரைச் சுட்டாத, பொதுமுறையான, (இலக்) வினை வகையில் வினைமுதல் சுட்டாத, பொதுச்சுட்டான.
IImmaculatea. மாசற்ற, கறையற்ற, களங்கமற்ற, விழுத்தூய்மைவாய்ந்த.
ADVERTISEMENTS
IImmanence, immenencyஉள்ளுறைவியல்பு, பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள இறைவனின் தன்மை.
ADVERTISEMENTS